சொந்தம்
கங்காரு வயிற்றோடு
காக்கை கூட்டோடு
குரங்கு மார்போடு
தந்தை தோளோடு
தாயும் தன்னோடு
மனைவி மனதோடு
உறவுகள் நினைவோடு
கடவுள் கருத்தோடு
அன்புக்கு எல்லை இல்லை
ஆழம் அறிந்தவர் உலகில் இல்லை
சாலமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக