காகிதத்தல் அச்சடிக்கபட்ட பைபிள் தேவையா..அதை பயன் படுத்தலாமா..?-அதை ஒழித்து கட்டி தேவயைில்லாத சுமையை குறைத்தால் என்ன...?
----------------------------------------------------------------------------------என் தாயார் மரித்த உ டனே என் சகோதரர் என் தாயார் உபயோக படுத்திய பைபிள் தனக்குதான் வேண்டும் என்று எடுத்துக் கொண்டார்.
----------------------------------------------------------------------------------என் தாயார் மரித்த உ டனே என் சகோதரர் என் தாயார் உபயோக படுத்திய பைபிள் தனக்குதான் வேண்டும் என்று எடுத்துக் கொண்டார்.
என் தகப்பனார் பயன் படுத்திய பைபிள் என் இன்னொரு சகோதரனிடம் இருக்கிறது..
முன்னோர்கள் பயன் படுத்திய அந்த பைபிளை விரித்து படிக்கும்போது அந்த பபைிளில் சில குறிப்பு எழுதி வைத்திருப்பார்கள்.
அதை பக்கத்தில் நெருக்கமாய் பார்க்கும்போது அந்த பைபிளை பயன் படுத்தியவர்கள், நம் பக்கத்தில் இருந்து நமக்கு சொல்லிக்கொடுப்பது போல தோன்றும்...
இதை அனுபவித்தவர்களுக்கு இது புரியும்......
இதை அனுபவித்தவர்களுக்கு இது புரியும்......
ஆலயத்தில் சங்கீதம் வாசிக்கும்போது என் பக்கத்தில் என் மகன் தன் செல்போனில் பைபிளை தடவுவான்....
நான் கவனிப்பேன்..இன்னும் சில வருடத்திற்கு பின் நான் மரித்போகும்போது என' பைபிளில் நான் போட்டிருக்கும்கோடுகள் அவனோடு பேசும்.
.அது நிச்சயம்...ஆனால் டிஜிட்டல் பைபிளில் இந்த வாய்ப்பே இல்ல...
நான் கவனிப்பேன்..இன்னும் சில வருடத்திற்கு பின் நான் மரித்போகும்போது என' பைபிளில் நான் போட்டிருக்கும்கோடுகள் அவனோடு பேசும்.
.அது நிச்சயம்...ஆனால் டிஜிட்டல் பைபிளில் இந்த வாய்ப்பே இல்ல...
நம்முடைய காலத்தில் காகிதங்கள் அறவே ஒழிந்து போகவில்லை..அப்படி ஒழிந்து போனால் டிஜிட்டல் பைபிளை பற்றி யோசிக்கலாம்....அனால் டிஜிட்டல் பைபிள் பல விஷயத்திற்கு பயன் படுகிறது...
வசனத்தேடல் ,
அர்த்தம் கண்டுபிடித்தல்.இவைகளுக்கு நல்லது.
வசனத்தேடல் ,
அர்த்தம் கண்டுபிடித்தல்.இவைகளுக்கு நல்லது.
ஆனால் கோயிலுக்கு போகும்போது காகித பைபிளை புறம் தள்ளுவது ஏன்..?
வெட்கமா..? அலட்சியமா.?இதை போய் எதற்கு சுமக்க வேண்டும் என்று நினைப்பதா.?
கைகளில் பைபிளை இடுக்கி பிடித்து நடப்பதில் சுகம்...அது ஒரு அடையாளம் .அது ஒரு சாட்சி...
முன்பு காலத்தில் சட்டையில் ஒரு பேட்ஜ் குத்தி அதில்.. ஜீசஸ் சேவ்ஸ்..என்று எழுதி இருப்பார்கள்.
இப்போது ஊழியர்கள் முழுவதும் தன்னை மறைப்பதால் இந்த பேட்ஜ் காணாமல் போய்விட்டது...
ஊழியர்கள் மறைத்ததால் விசுவாசிகள் அதை பற்றி நினைப்பதே இல்லை.
ஊழியர்கள் மறைத்ததால் விசுவாசிகள் அதை பற்றி நினைப்பதே இல்லை.
பேட்ஜ்யை ஒழித்து கட்டியதுபோல காகித பைபிளையும் ஒழித்து கட்ட ஊழியர்கள்
முழு மூச்சுடன் தீவிரிக்கிறார்கள்...
.டேப்.பில் பாய்ண்ட்ஸ் எடுத்து செல்போனில் பைபிள் வாசித்து வாலிபர்களுக்கு காகித பைபிளை எப்படி ஒழிப்பது என்பதை சொல்லிக் கெடுக்கிறார்கள்..
முழு மூச்சுடன் தீவிரிக்கிறார்கள்...
.டேப்.பில் பாய்ண்ட்ஸ் எடுத்து செல்போனில் பைபிள் வாசித்து வாலிபர்களுக்கு காகித பைபிளை எப்படி ஒழிப்பது என்பதை சொல்லிக் கெடுக்கிறார்கள்..
இறுக்கி பிடித்தாலே திமிறும் வாலிபன்...இப்போது புதிய வழிகாட்டுதலில் " செல்போன் பைபிளை தடவுகிறான்...இதற்கு பலரும் இதெல்லாம் தவறில்லை என்கின்றனர்.
இது தவறும் இல்லை பாவமும் இல்லை.
இது தவறும் இல்லை பாவமும் இல்லை.
ஆனால் மறைமுகமாக முன்னோரின் காலடித்தடங்கள் மறைக்கபட சாத்தான் செய்யும் சதிவலை.
அதில் சந்தோஷமாக சிக்கிக்கொள்ள நம்மை நாமே ஆயத்தம் செய்வோமாக...ஆமென்...
அதில் சந்தோஷமாக சிக்கிக்கொள்ள நம்மை நாமே ஆயத்தம் செய்வோமாக...ஆமென்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக