உங்களிடம் பேசவேண்டும்.....(1)
----------------------------------------------
என் முன்னோர்கள் படிப்பறிவில்லாதவர்கள்..
.காடுகளில் வாழ்ந்தவர்கள்..
என் குடும்பத்தில் என்தலை முறைதான் பட்டம் வாங்கியது....
என் இனமே ஒருகாலத்தில் தேரிகாட்டில் வாழ்ந்தது...

பனைமரத்தைதான் தங்கள் செல்வமாக நினைத்தார்கள்.....
காட்டுவாசிகளாய் இருந்தார்கள்...
.தீண்டதகாதவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்கள்.......
இயேசு கிறிஸ்துவை என்று தெய்வமாக ஏற்றுக்கொண்டார்களோ அன்றயதினத்தில் இருந்து அவர்கள் பாதை மாறியது.....
காட்டுவாசிகளாய் இருந்தார்கள்...
.தீண்டதகாதவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்கள்.......
இயேசு கிறிஸ்துவை என்று தெய்வமாக ஏற்றுக்கொண்டார்களோ அன்றயதினத்தில் இருந்து அவர்கள் பாதை மாறியது.....
நான் இதை பின்னிட்டு
திரும்பி பார்த்து திகைக்கிறேன்......
நானூறு வருடத்தில்..முற்றிலும் தன்ன மாற்றிய ஓர் இனம்..
நானூறு வருடத்தில்..முற்றிலும் தன்ன மாற்றிய ஓர் இனம்..
தன்னைத்தானே தூக்கிவிட்டுக்கொண்ட ஓர் இனம்...
எந்த தொழிலுக்கும் தன்ன அர்ப்பனித்த ஓர் இனம்...
இன்று வரை இயேசுவின்
சுவிஷேசத்திற்கு முதலிடம் கொடுக்கும்
ஓர் இனம்.....
இப்படி நினைத்து
ஒன்று மில்லாத எங்களை உயர்த்திய தெய்வமே என்று கண்ணீர் வடிக்கிறேன்..
இதை மொத்தமாக(குறிப்பிட்டு..) என் இனம் என்று சொன்னதால் என்ன ஜாதி வெறியன் என்றால் எப்படி?.....
ஒன்று மில்லாத எங்களை உயர்த்திய தெய்வமே என்று கண்ணீர் வடிக்கிறேன்..
இதை மொத்தமாக(குறிப்பிட்டு..) என் இனம் என்று சொன்னதால் என்ன ஜாதி வெறியன் என்றால் எப்படி?.....
இதை பற்றி கொஞ்சம் விரிவாக பேசலாம் என்று நினைக்கிறேன்.....(நாளை தொடர்வோம்..)
உங்களிடம் பேச வேண்டும்.(2)
என் தாத்தா நூறு வயது வரை வாழ்ந்தவர்…….
வாலிபத்தில் நிறைவாக சம்பதித்தவர்…மிக திடகாத்திரமானவர்…
ஆனால் வயோதிகத்தில் வறுமையின் எல்லயை தொட்டவர்.
நான் இன்று உயிரோடு இருப்பது அந்த முதியவர் செய்த தியாகம்தான்.
பயங்கர கோபக்காரர்..
அவரிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு.
காலையில் எழுந்ததும் ஒரு பாட்டு படித்து ஜெபம் செய்வார்…
தினமும் அந்த ஒரே பாட்டைத்தான் பாடுவார்..
அந்த பாடல் மிக அருமையான பாடல் .
மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யபட்டது.
அதற்குச இணையான ஒரு பாடலை இன்று வரை நான் கேட்டதே இல்லை..
இந்த பாடலை அவர் காலையில் பாடும் போது எங்கள் குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது.. ….ஆனால் அந்த பாடலின் வரிகள்
இதோ..
நாளை தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளை
கவலை அற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேனே..

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே..
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே..
வறுமையிலும் கர்த்தரை விடாமல் இருந்த அந்த ஜெபத்தின் பலன்தான் என் குடும்பம்
இன்று பசியிறியாமல் வாழ்கிறது….
என் முன்னோர்களை நினைத்து பெறுமையடைகிறேன்..
அவர்கள் ஏழ்மையானவர்கள்.வறியவர்கள்..
ஆனால் உண்மை தெய்வத்தை எமக்கு காட்டினார்கள்…
என் முன்னோர்களை நினைத்து பெறுமையடைகிறேன்..
அவர்கள் ஏழ்மையானவர்கள்.வறியவர்கள்..
ஆனால் உண்மை தெய்வத்தை எமக்கு காட்டினார்கள்…
நாங்கள் கெட்டியாக பிடித்து கொண்டோம்.
எல்லாமே கர்த்தரின் சுத்த கிருபை.
ஒரு சமுதாயத்தை எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு தனிநபரை எழுதுகிறாயே ..?என்று நீங்கள்..கேட்கலாம்..
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.
நான் சொல்வது
இருநூறு வருட சரித்திரம்..என் தாத்தாவின் முன்னாள் பெயர் இசக்கி நாடார்……(..ஜாதியை குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்..வேறு வழியில்லை..)அவர் கத்தோலிக்கராய் மாறின பின் அவருக்கு மைக்கேல் என்று பெயரிடபட்டது.

இசக்கி எப்படி மைக்கேலாய்
மாறினார் என்பது தனிக்கதை..நாளை சொல்கிறேன்…
உங்களிடம் பேசவேண்டும்-----(3)
தாயின் அரைகட்டில் வரும்முன் உனக்காய்
தாமுயிர் கொடுத்தவரே
காயினைபோல் உனை தள்ளிவிடாது
கரம் கொண்டு எடுத்தவரே
அவரே அவரே
அன்பு கொண்டு மனந்தவரே.(.காப்பார் உனை காப்பார்...
தாமுயிர் கொடுத்தவரே
காயினைபோல் உனை தள்ளிவிடாது
கரம் கொண்டு எடுத்தவரே
அவரே அவரே
அன்பு கொண்டு மனந்தவரே.(.காப்பார் உனை காப்பார்...
(நம்பிக்கையூட்டும் பாடல்)இந்த பாடலுக்கு இணையாக எந்த பாடலை சொல்ல...?எல்லாமே முத்துக்களான வரிகள்.....
உங்களிடம் பேச வேண்டும்..(3)
கிறிஸ்துவை அறிவிக்க வெளிநாட்டு ஊழியர்களும் உள் நாட்டு ஊழியர்களும் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
நான் என் காலத்தில் பார்க்கும் போது அவர்கள் வேலை நிறைவாய் இருந்தது..
அது ஆலயமாக, கல்லூரிகளாக,பள்ளிக்கூடங்களாக நிமிர்ந்து நின்றது.
மிஷினெரிமார்களின் பாடுகளை நான் நேரில் பார்க்கா விட்டாலும் அவர்கள் செய்த வேலையை கண்டு வியந்திருக்கிறேன்…
இதில் கத்தோலிக்க சபைக்கும் சி எஸ்ஐ சபைக்கும் மிகப்பொரிய பங்கு இருக்கிறது..

இவர்களின் வேலைகள் மிகப்பெறிய அளவு சாதனை புரிந்தாலும்.
இன்னும் சிலரை ஆண்டவரே தேடி வந்தார்…
.இது ஆச்சரியமானது…..
சொல்கிறேன்….
திருநெல்வேலியில் பேய்குளம் என்ற ஊருக்கு வடக்கே சுமார் பத்து மைல் தூரத்தில் மல்லல் என்ற கிராமம் இன்றும் இருக்கிறது…
இன்னும் சிலரை ஆண்டவரே தேடி வந்தார்…
.இது ஆச்சரியமானது…..
சொல்கிறேன்….
திருநெல்வேலியில் பேய்குளம் என்ற ஊருக்கு வடக்கே சுமார் பத்து மைல் தூரத்தில் மல்லல் என்ற கிராமம் இன்றும் இருக்கிறது…
நாம் அந்த கிராமத்திற்கு போவோம்…
அங்கு நூற்று முப்பது வருடத்திற்கு முன்பு ..
நடு இரவு
மின்சாரம் .அல்லது வெளிச்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை
கும்மிருட்டு..
அங்கே பனைத்தோழில் செய்து வாழும் சிறிய கூட்டம் இருக்கிறது.
அன்று அவர்களின் சாமிக்கு கொடைவிழா..
இரவு சாமக்கொடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது……
வெளிச்சத்திற்கு பந்தம் கொழுத்தி ஆங்காங்கே கம்புகளில் நடப்பட்டு இருக்கிறது..
அந்த பந்தம் சலவைத் தொழிலாளியால் செய்யப்பட்டது…
துனிகளால் சுற்றபட்டு சாணி தண்ணீரில் முக்கி எடுத்து பின்னர் உலர்த்தபட்டு இப்போது கம்புகளில் கட்டி எரிய விடப்பட்டிருகிறது .
பந்தம் ஒளி மங்கும்போது அதில் எண்ணைய் ஊற்றப்படும்…

இது ஒரு புறம் நடந்தாலும்…சாமி ஆடும்போது கூடுதல் வெளிச்சத்திற்காக காவோலை(காய்ந்த ஓலை..)
நடுவில் கொழுத்தப்படும்..
இப்படி சாமக்கொடை நடந்து கொண்டிருக்கிறது…..
சாமி ஆடிக் கொண்டிக்கிறார்..
அவா தன்னிலை மறந்து ஆடிவரும்நேரம் கொஞ்சம் தள்ளாடவும்., ஒருவர் புதிய ஓலை ஒன்றை போட்டு தீ கொழுத்தவும் சரியாய் இருந்திருக்கிறது..
இப்படி சாமக்கொடை நடந்து கொண்டிருக்கிறது…..
சாமி ஆடிக் கொண்டிக்கிறார்..
அவா தன்னிலை மறந்து ஆடிவரும்நேரம் கொஞ்சம் தள்ளாடவும்., ஒருவர் புதிய ஓலை ஒன்றை போட்டு தீ கொழுத்தவும் சரியாய் இருந்திருக்கிறது..
புதிய ஓலையில் தீ குபீர் என்று பற்றி எறிய ..அது தள்ளாடிய சாமியாடியின் நெஞ்சி பகுதியில் அந்த தீ திடிரென்று தாக்க…..
சாமியாடி அலறி விட்டு …
..அடே..இங்க எரிந்த மாதிரி அங்கேயும் எறியும்டா…….என்று கூவி இருக்கிறார்…..
அதன் பொருள் அன்று அதிகாலையில் தெரிந்திருக்கிறது…
..அடே..இங்க எரிந்த மாதிரி அங்கேயும் எறியும்டா…….என்று கூவி இருக்கிறார்…..
அதன் பொருள் அன்று அதிகாலையில் தெரிந்திருக்கிறது…
அந்த கிராமாத்தில் இருந்து பல குடிசைகள் தானய் தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.
அதில் சுடலை முத்து நாடார் குடிசையும் எரிந்து விட்டது…
சுடலை முத்து நாடாருக்கு கடுமையான கோபம் அவர் சாமி மீது….
அதில் சுடலை முத்து நாடார் குடிசையும் எரிந்து விட்டது…
சுடலை முத்து நாடாருக்கு கடுமையான கோபம் அவர் சாமி மீது….
என்ன காக்க வேண்டிய தெய்வம் என்ன தண்டித்தது என்றால் இனி அதை கும்பிடுவதில் என்ன பயன்..?
என்று நினைத்துவிட்டு அடுத்த நாள் தன் பிள்ளைகளோடு மேற்கு நோக்கி பயணப்பட்டு பாளையங்கோட்டையில் குலவனிகர் புரத்துக்கும் மேற்கே குறிச்சிக்கும் இடையே உள்ள பனைமரங்கள் அடர்த்தியான ஒரு இடத்தில் குடியேறினார்….
அவரோடு வந்த அவர் மூத்தமகன் சன்முகவேல் என்பவர் இப்போது பெருமாள்புரம் என்ற என்று அழைக்கபடும் அந்த ஊருக்கு பழைய பெயர் ஓய்ச்சான் குளம்..அதிலே போய் அவர் குடியேறினார்….
எல்லோருமே பரதேசிகள்.
அல்லது .நாடோடிகள் போல வாழ்ந்தவர்கள்……
இந்த காலத்திலே தமிழகத்தின் தென்பகுதி வளர்ச்சியடைய தொடங்கிவிட்டது…
அல்லது .நாடோடிகள் போல வாழ்ந்தவர்கள்……
இந்த காலத்திலே தமிழகத்தின் தென்பகுதி வளர்ச்சியடைய தொடங்கிவிட்டது…
கடையேனும் கடைந்தேற என் குடும்பத்தாரையும் ஆண்டவர் தேடி வந்தார்…..
சுடலைமுத்துநாடாரும் அவர் இளைய மகன் இசக்கி நாடாரும் குடியேறிய போது ஏற்கனவே இஸ்லாமியர் ஐந்து குடும்பம் அதே இடத்தில் குடியிருந்தார்கள்…
புதிதாய் வந்தவர்களை அவர்கள் அரவைணைத்து கொண்டார்கள்…
அந்த காலத்தில் கள்ளர் பயம் அதிகம்…..
அடாவடிக் கூட்டத்தினரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..
ஆகவே இஸ்லாமியரோடு சேர்ந்து வாழ்வது சிறந்த பாதுகாப்பாய் இருந்தது..

இதற்கிடையே சுடலை முத்து நாடார் தன் மூத்த மகனிடம் சண்டைபோட்டு மன வருத்தத்தால்…
வடக்கு நோக்கி இருந்து தன் உயிரை விட்டுவிட்டார்…
வடக்கு நோக்கி இருந்து தன் உயிரை விட்டுவிட்டார்…
இப்படி தன் உயிரை தானேமாய்த்துகொள்வது அந்த காலத்தில் இருந்திருக்கிறது…
இப்போது என்தாத்தா இசக்கி நாடார் மட்டும் அங்கே இருந்திருக்கிறார்..
பனை மரம் அதிகம் இருந்த காலம்…..
பனை மரம் அதிகம் இருந்த காலம்…..
ஆகவே பக்கத்தில் உள்ள ஆனைகுளம் என்ற ஊரில் இருந்து இன்னும் சிலர் வரவே எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய இடத்தை வாங்கி அதை பங்கிட்டு அதிலே குடியேறினார்கள்…..அதில் உள்ள ஒரு பங்கில்தான் நானும் என் குடும்பமும் இன்று வரை வாழ்கிறோம்……
என் தாய்க்கு இருந்த அந்த சொத்து பின் எனக்கு வந்தது…இப்போது என் மகனுக்கு அதைமாற்றி கொடுத்தேன்……
நான் பூர்வீக சொத்தை மதிப்பவன்…..
முன்னோர்களை போற்றுபவன்…..
அவர்கள் படிப்பறிவில்லாத எளியவர்கள் ஆனாலும் என்னிடம் உள்ள எல்லா திறமையும் அவர்கள் முலமாக ஆசீர்வாதமாக எனக்கு வழங்கபட்டு இருக்கிறது……
என் குடும்பத்தினருக்கும் அதில் பங்கு உண்டு….
-

அப்போது புதிதாய் ஏற்படுத்திய அந்த ஊருக்கு ஒரு கத்தோலிக்க துறவி வந்தார்.அவர் பெயர் தொம்மையார்…..அவர் இவர்களிடம் இயேசுகிறிஸ்துவை பற்றி சொல்லி இந்த குடும்பங்களை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களாக மாற்றினார்….
.
இசக்கி நாடார் திரு முழுக்கு எடுத்து மைக்கேல் நாடார் ஆனார்……
படிப்படியாக நேர்வழிக்கு அழைத்து சென்ற தெய்வம்
ஒரு நாள் மைக்கேல் நாடாருக்கு ஒரு தரிசனத்தை காட்டியது….
வானத்தில் பிதாவும் இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் சிம்மாசனத்தில் இருந்தார்களாம்..
மைக்கேல் நாடார் உயர பார்த்துவிட்டு தன்னோடு இருந்தவர்களை..அங்கே பாருங்கள் ….இயேசுநாதர் சிம்மாசனத்தில் பிதாவுடன் இருக்கிறார் என்று சத்தமிட்டாராம்.

ஆனால் யாருமே நிமிர்ந்து மேலே பார்க்காமல் ஜெபமாலை உருட்டிய படி கீழேயே பார்த்து கொண்டிருந்தார்களாம்…இந்த தரிசனம் பார்த்து விழித்த உடன் மைக்கேல் நாடார் வேறே ஒரு முடிவுக்கு வந்தார்….அது என்ன..?..(நாளை பேசுவோம்..)
உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்..(4)
அன்று திருநெல்வேலி வீரராகவபுரத்தில் இருந்து மேலப்பாளையம் வரவேண்டும் என்றால்…. கொக்கிரகுளம் தாண்டி நீளமான வயல் வெளிகளை ஊடுருவித்தான் வரவேண்டும்.
இரவு நேரத்தில் கும்மிருட்டாக இருக்கும்.
கள்ளர் பயம் அதிகம்.
கொக்கிரகுளத்திற்கும் மேலப்பாளையத்திற்கும் இடையில் குறிச்சி ரயில்வே நிலையம்..
கள்ளர் பயம் அதிகம்.
கொக்கிரகுளத்திற்கும் மேலப்பாளையத்திற்கும் இடையில் குறிச்சி ரயில்வே நிலையம்..
கொக்கிரகுளத்திற்கும் குறிச்சி ரயில்நிலையத்திற்கும் இடையில் ஒரு சிறு தெய்வ கோயில்...இருக்கிறது..(இன்றும்..)அந்த காலத்தில்...
மதியம் 12மணியிலும் இரவு 8மணிக்கு மேலும் இந்த கோயிலை தாண்டிபோக பயப்படுவார்கள்.
திருநெல்வேலியில் சொக்கலால் பீடிக்கம்பெனியில் வேலை பார்ப்பவர் தங்கசாமி.
இரவு 9மணி வாக்கில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டுக்கு வர வேண்டுமானால் இந்த கோயிலை தாண்டித்தான் வரவேண்டும்.
அவர் மாமனார் அவருக்கு புது ராலே சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தார்.
அவர் மாமனார் அவருக்கு புது ராலே சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தார்.
மாமனாரின் அதிக பாசத்தால் மாமனாருடனே செட்டில் ஆகிவிட்டார்.
திருமணமாகி மூன்று வருடம் கழித்து அவர் மனைவி செல்லம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றாள்....
மனைவி கத்தோலிக்க மதத்தில் இருந்து
பாஸ்டர் டேனியல் முலமாக இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பெந்தேகோஸ்தே இயக்கத்துக்கு மாறிவிட்டார்கள் .
மனைவி கத்தோலிக்க மதத்தில் இருந்து
பாஸ்டர் டேனியல் முலமாக இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பெந்தேகோஸ்தே இயக்கத்துக்கு மாறிவிட்டார்கள் .
செல்லம்மாளின் தகப்பனார் மருமகன் தங்கசாமிமேல் அதிக பாசம் காட்டியதால் தங்கசமி மாமனார் வீட்டில் செட்டிலாகிவிட்டார்..
இரவு நேரம் தங்கசாமி அந்த சிறு தெய்வ கோயில் அருகே வரும்போது கொஞ்சம் பயந்தார்.
ஆனால் தன் சைக்கிளை வேகமாக மிதித்தார்.
ஆனாலும் சரியாக கோயிலை தாண்டும்போது விருட்டென்று ஏதோ குறுக்கே பாய்ந்தது.அது சைக்கிளின் முன்சக்கரத்தில் மோதவே
சைக்கிளோடு கீழே விழுந்து விட்டார்.
சைக்கிளோடு கீழே விழுந்து விட்டார்.
கிழே விழுந்தவருக்கு முழங்கையில் சரியான அடி.
இப்போது அவருக்கு பயம் இல்லை. அந்த கோயில் சாமி மீது சரியான கோபம் .
இப்போது அவருக்கு பயம் இல்லை. அந்த கோயில் சாமி மீது சரியான கோபம் .
சைக்கிளை எடுத்துகொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் காலை எடுத்து வைக்கவும் தொட்டிலில் கிடத்தியிருந்த இரண்டு மாத குழந்தை தொட்டிலை விட்டு வெளியே துள்ளி விழுந்து வீறீட்டு அழவும் சரியாய் இருந்தது .
தாய் பயந்து பதறி போய் பிள்ளையை எடுத்து அணைத்து கொண்டாள்.
பிள்ளையின் அழுகை பயங்கரமாய் இருந்தது.
தங்கசாமிக்கு விழங்கியது.தன்னை பயமுறுத்திய பேய் தன் பிள்ளையிடம் அதன் சேட்டையை காட்டுகிறது
இதற்கு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்து சுவற்றில் சாத்தி இருந்த கை கடப்பாறையை தூக்கி கொண்டு மீண்டும் அதே கோயிலுக்கு சென்றார்.
இதற்கு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்து சுவற்றில் சாத்தி இருந்த கை கடப்பாறையை தூக்கி கொண்டு மீண்டும் அதே கோயிலுக்கு சென்றார்.
யாருமே இல்லாத நடு இரவுநேரம். அந்த கோயிலுக்கு ஒரு அடைப்பும் கிடையாது.
பல்லை பயங்கரமாக காட்டிகொண்டு இருக்கும் மண் சிலைகள் மட்டுமே அங்கே இருந்தது.
நின்று கொண்டிருந்த மண் சிலைகளின் மண்டையில் கடப்பாறையால் ஒரு போடு போட்டார்.சிலைகள் சிதறி சுக்கு நூறானது. மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டார்.
காலையில் தங்கசாமியால் எழும்ப முடியவில்லை.
அடுத்த நாளே காய்ச்சல் வைசூரியாக மாறி உடலெங்கும் பொக்களம்மாக வெடித்தது.
அடுத்த நாளே காய்ச்சல் வைசூரியாக மாறி உடலெங்கும் பொக்களம்மாக வெடித்தது.
தங்கசாமிக்கு வைசூரியின் வேகம் தாங்கமுடியாத வேதனையை கொடுத்தது.
கொஞ்ச நாளில் வைசூரி இறங்கியது…ஆனால் திடீரென்று அவருக்கு பையித்தியம் பிடித்துவிட்டது.
கண்ணில் கண்ட எல்லோரையும் தாக்க ஆரம்பித்தார்.
கண்ணில் கண்ட எல்லோரையும் தாக்க ஆரம்பித்தார்.
அவர் மனைவி செல்லம்மாள் கத்தோலிக்க சபையில் இருந்து மாறி பெந்தேகோஸ்தே சபையில் விசுவாசியாய் இருந்தார்...
தனது போதகர் பாஸ்டர்..SP..டேனியேலுக்கு தகவல் சொல்லி ஆனுப்பினார்.
பாஸ்டர் டேனியேல் உடனை வந்தார்.
பாஸ்டரை கண்டவுடன் தங்கசாமி பெட்டி பாம்பாய் அடங்கினார்.
பாஸ்டர் டேனியேல் உடனை வந்தார்.
பாஸ்டரை கண்டவுடன் தங்கசாமி பெட்டி பாம்பாய் அடங்கினார்.
ஆக தங்கசாமியை
FAITH HOME க்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யபட்டது.எப்படி கொண்டு செல்வது..?;.
பைத்தியமான தங்கசாமியின் கைகள் கால்கள் கட்டபட்டன.
ஒரு வண்டியில் வைத்து ஊரில் உள்ள இரண்டு பேரின் உதவியுடன் பாளையங்கோட்டையில் உள்ள
FAITH HOME க்கு கொண்டு செல்லபட்டது.
தங்கசாமியின் மாமனார் கத்தோலிக்கர் ஆகையால் அவருக்கு பெந்தேகோஸ்தே சபையின் ஆராதனை சுத்தமாக பிடிப்பதில்லை.
ஆனாலும் தான் அதிகமாக நேசிக்கும் மருமகன் பைத்தியமாய் ஆனது அவருக்கு மிக மனத் துயரத்தை கொடுத்தது.
வண்டி தங்கசாமியை சுமந்து கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள
FAITH HOME க்கு சென்றது.
அப்போது அங்கு உதவி ஊழியக்காராக இருந்தவர் பாஸ்டர் பால்…
அப்போது அங்கு உதவி ஊழியக்காராக இருந்தவர் பாஸ்டர் பால்…
.தங்கசாமியை மெதுவாக வண்டியில் இருந்து இறக்கி கட்டுகளை அவிழ்த்து விட்டார் பாஸ்டர் பால்.
தங்கசாமி அங்கே யாரையும் தாக்கவில்லை.சுமார் ஒருமாதத்தில் தங்கசாமிக்கு பூரண குணம் ஆகியது.
தங்கசாமிக்கு அங்கே விஷேசமாக யாரும் ஜெபம் பண்ண வில்லை.அந்த இடத்தில் தெய்விக வல்லமை அவரை குணமாக்கியது.
தங்கசாமிக்கு அங்கே விஷேசமாக யாரும் ஜெபம் பண்ண வில்லை.அந்த இடத்தில் தெய்விக வல்லமை அவரை குணமாக்கியது.
பாஸ்டர் டேனியலை பற்றி இரண்டு வார்த்தைகள்.
அவரிடம் பேய் பிடித்தவர்களை அனேகர் அழைத்து வருவார்கள்.
அவர் அவர்களை ஆலயத்தில் விட்டுவட சொல்லுவார்.
அந்த பேயிடம் எதுவும் பேசமாட்டார்..
அந்த பேயிடம் எதுவும் பேசமாட்டார்..
அப்படியே ஒரு வேளை அவருக்கு கோபம் வந்து விட்டால்
… ப்போ பிசாசே என்பார் ..
அவ்வளவே..அந்த மனிதனைவிட்டு பேய் தானாக போய்விடும்.
அவ்வளவே..அந்த மனிதனைவிட்டு பேய் தானாக போய்விடும்.
பேய் போனபின் பாஸ்டர் அவனுக்கு சுவிஷேசம் சொல்லுவார்.
இறுதியாக அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து விசுவாசியாக அனுப்பிவைப்பார்.
இதைபற்றி அவரிடம் நான் ஒரு முறை கேட்டேன்…
இயேசுவின் நாமம் சொல்லி விரட்டும் அளவுக்கு இந்த எச்சி பேய்கள் மிகவும் பெரிதான விஷயம் இல்லை என்றார்.
ஆனால் பேய் போன பின் இந்த மனிதனுக்கு தெய்வ பாதுகாப்பு அவசியம்..ஆகவே அந்த மனிதனை இரட்சிப்புக்குள் வழிநடத்தி ஞானஸ்நானம் பெற நாம் அவனுக்கு அறிவுரை சொல்ல வேணடும் என்பார்.
இவரைபற்றி காலம்சென்ற சகோதரன் தினகரன் ஒரு சம்பவத்தை சொன்னார்.
(..நான் கேட்டது..)
ஒரு முறை தூத்துகுடியில் இயேசு அழைக்கிறார் கூட்டங்கள் நடக்கும்போது ஒரு பேய்பிடித்த மனிதனை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.கூட்டம் முடிந்தவுடன் அவனுக்காக உதவி ஊழியர்கள் அவனை சற்றி நின்று பாட்டுப்பாடி கண்ணை மூடி ஜெபம் செய்திருக்கிறார்கள்.
பேய் பிடித்தவன் மட்டும் தன் கண்களை மூடவில்லை.
அவன் சுற்றி நின்றவர்களின் ஒவ்வொருவரின் மூக்கிலும் சரியாக குறிபார்த்து வரிசையாக குத்து விட்டிருக்கிறான்.
குத்து வாங்கிய ஊழியர்கள் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.
குத்து வாங்கிய ஊழியர்கள் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.
இந்த சமயம் பார்த்து பாஸ்டர் டேனியேல் அந்தபக்கம் போயிருக்கிறார்.அவர் இதை பார்த்து பேய்பிடித்தவன் அருகே போய் ..அவன் உச்சி முடியை பிடித்து திருப்பி அவன் முகத்தை பார்த்து
..ச்;சீ..போ பிசாசே…அவ்வளவுதான்
.அவன் கிழே பொத்தென்று விழுந்துவிட்டான்.
இதை தினகரன் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
பாஸ்டர் டேனியேலிடம் தினகரன் அதிக மதிப்பு வைத்திருந்தார் .
இதை தினகரன் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
பாஸ்டர் டேனியேலிடம் தினகரன் அதிக மதிப்பு வைத்திருந்தார் .
காரணம்.
தினகரனை இரட்சிப்புக்குள் வழிநடத்தியது பாஸ்டர் டேனியேல் அவர்கள்.
சரி நமது கதைக்கு வருவோம்;
தங்கசாமிக்கு குணம் அடைந்தவுடன்,,,
பால்பாஸ்டர் அவருக்கு இயேசுவை பற்றி சொல்ல அவரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள தன்னை தயார் செய்தார்.
அன்று தங்கசாமியின் மாமனார் ஜெபமாலை ஜெபம் சொல்லி விட்டு படுக்கைக்கு சென்றார்.
அவருக்கு ஒரு கனவு….
சமாதானபுரம் கல்லறைத் தோட்டத்தில் தான் நிற்பது போலவும் ..
அப்போது வானத்தில் …பிதா குமாரன் பரிசுத்தாவியானவர் மூவரும் வானத்தில் தோன்றியிருக்கிறார்கள் .
இவர் கிழே பார்த்திருக்கிறார்.
ஏரானமான பேர் கல்லறை குழிக்குள் ஜெபமாலையை உருட்டிக்கொண்டு குனிந்து கொண்டு இருந்திருக்கின்றனர்
..இவர்….அடப் ..பாவிகளா….மேலப் பாருங்க…..மேலப்…பாருங்க..கத்தியிருக்கிறார்..
ஆனால் ஒருவரும் மேலே பார்க்கவே இல்லை..
கண்விழித்து பார்த்தார் அதிகாலை ஆகிவிட்டது.
அவருக்கு ஒரு உண்மை தெளிவாகியது .ஜெபமாலை உருட்டுவதின் மூலமாக தெய்வத்தை அடைய முடியாது ..
ஆகவே உண்மை வழியை அடைய அதை பற்றி தெரிய வேண்டும்.
அந்த காலை வேளையிலே பாளையங்கோட்டைக்கு சென்று பாஸ்டர் டேனியேலை பார்த்து அவரிடம் கணவை சொன்னார்..
டேனியேல் பாஸ்டர் அவருக்கு இயேசுவை பற்றி சொல்ல பால் பாஸ்டரிடம் ஒப்படைத்தார்.
பால்பாஸ்டர் தங்கசாமியையும் அவர்ஞா மாமனாரையும் ஞானஸ்நானம் எடுக்க ஆயத்தப் படுத்தினார்.
இருவரும் ஒரே நாளில் பாளையங்கோட்டை வாய்க்காலில் ஞானஸ்நானம் எடுத்தனர்.
மாமனும் மருமகனும் மகளும் குடும்பமாக விவாசியானார்கள்.
பால்பாஸ்டர் என்னிடம்… தங்கசாமி…..தங்கசாமி..என்று மிகவும் மரியாதையாக குறிப்பிடுவார்.
.என்னிடம் ஏன் தங்கசாமியை பற்றி பால்பாஸ்டர் பேசவேண்டும் என கேட்கிறீர்களா.?
பால்பாஸ்டர் என்னிடம்… தங்கசாமி…..தங்கசாமி..என்று மிகவும் மரியாதையாக குறிப்பிடுவார்.
.என்னிடம் ஏன் தங்கசாமியை பற்றி பால்பாஸ்டர் பேசவேண்டும் என கேட்கிறீர்களா.?
.பேய்.தொட்டிலில் இருந்து தூக்கி வெளியே போட்ட அந்த குழந்தை நான்தான்.
தங்கசாமி என் தகப்பனார்..
செல்லம்மாள் என் தாயார்..
தங்கசாமியின் மாமனார் என் தாத்தா மைக்கேல் நாடார்
தங்கசாமி என் தகப்பனார்..
செல்லம்மாள் என் தாயார்..
தங்கசாமியின் மாமனார் என் தாத்தா மைக்கேல் நாடார்
அந்த காலத்தில் பெந்தேகோஸ்தே சபைக்கு என்ன பெயர் தெரியுமா..?
தாலி அறுத்தான்வேதம்...
தாலி அறுத்தான்வேதம்...
இன்னும் கேவலமாக பேசுவார்கள்..
எல்லா நிந்தையையும் ஏற்றுக்கொண்டு என் குடும்பத்தார் எங்கள் ஊரில் முதல் விசுவாசிகள் ஆனார்கள்....
ஒரு விஷயம்..
இப்போது நான் சொல்லி இருப்பது புரியவில்லை என்றால் தயவு செய்து மறுபடியும் ஒரு முறை படியுங்கள்....
ஒரு விஷயம்..
இப்போது நான் சொல்லி இருப்பது புரியவில்லை என்றால் தயவு செய்து மறுபடியும் ஒரு முறை படியுங்கள்....
இங்கே ஒரு முக்கியமான விஷயம்.....அந்த டேனியேல் பாஸ்டர் யார்..?
அவர் முதல்பெயர் கிருஷ்னன்....அவர் டேனியேல் பாஸ்டர் ஆனாலும் என் தாத்தா அவரை... ஏய் கிருஷ்ணா என்றுதான் கூப்பிடுவார்..ஏன் அப்படி..
நாளை சொல்கிறேன்...
அவர் முதல்பெயர் கிருஷ்னன்....அவர் டேனியேல் பாஸ்டர் ஆனாலும் என் தாத்தா அவரை... ஏய் கிருஷ்ணா என்றுதான் கூப்பிடுவார்..ஏன் அப்படி..
நாளை சொல்கிறேன்...
(...இந்த படம் திரு டேனியேல் பாஸ்டர் அவர்கள் என்னை தூக்கி கையில் வைத்திருக்கிறார்கள்..)
உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் (5)
..(…..நீண்ட பகுதி …..தேவையென்றால் படியுங்கள்…
..(…..நீண்ட பகுதி …..தேவையென்றால் படியுங்கள்…
ஆனால் ஒன்று இதில் நான் எழுதியிருப்பது உலக கூகுளில் நிச்சயம் நீங்கள் தேடினாலும் கிடைக்காது…..)
விக்ரமாதித்தன் கதைகளை படித்திருக்கிறீர்களா..?
அதில் ஒரு கதையை படித்தால் அதற்குள் பல கிளை கதைள் வரும்
அப்படியே படித்து படித்து முதல் கதை என்ன என்பதை நாம் மறந்துவிடுவோம்..
அது போலத்தான் நான் சொல்ல நினைத்தது ஒன்று.
ஆனால் அதை விளக்குவதற்கு இப்போது பல சம்பவங்களை
சொல்லிக்கொண்டே வருகிறேன்…

இந்த பகுதி மட்டும் முற்றிலும் மாறுபட்ட பகுதி..
ஆனால் நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள் உள்ள பகுதி..
உங்களுக்கு போர் அடித்தால் படிக்க வேண்டாம்.
ஆனால் எழுதுவதும் இதன் மூலம் சில உண்மைகள சொல்வதும் என் கடமையாய் இருக்கிறது…..
சரி …போன பகுதியில் நான் ஒரு கேள்வியுடன் முடித்தேன்..
ஆனால் எழுதுவதும் இதன் மூலம் சில உண்மைகள சொல்வதும் என் கடமையாய் இருக்கிறது…..
சரி …போன பகுதியில் நான் ஒரு கேள்வியுடன் முடித்தேன்..
அதாவது பாஸ்டர் டேனியேல் என்பவர் யார்..
மைக்கேல் நாடருக்கும் பாஸ்டர் டேனியேலுக்கும் என்ன சம்பந்தம்..?
மைக்கேல் நாடருக்கும் பாஸ்டர் டேனியேலுக்கும் என்ன சம்பந்தம்..?
பாஸ்டர் டேனியேல் மைக்கேல் நாடாரின் மூத்த சகோதரன் சன்முகவேல் என்பவரின் முதல் பிள்ளை….
அதாவது முந்திய பகுதியல் சொல்லி இருக்கிறேன் மல்லல் என்ற கிராமத்தில் இருந்து சுடலை முத்து என்பவர் பரதேசியாய் பாளையங்கோட்டைக்கு வந்தார்.அவருடைய ஒரு பிள்ளைகளில் முத்த பிள்ள சன்முகவேல் என்பவரின் குமாரன்தான் கிருஷ்ணன்….
---
கிருஷ்னன் என்ற டேனியேல் பாஸ்டரை பற்றி .தற்போது பெருமாள் புரத்தில் ஊழியம் செய்யும் பாஸ்டர் மனோஸ் என்ன கூறுகிறார் ..?என்று பார்க்கலாம்….
..( இது பெந்தேகோஸ்தே சபை சரித்திரம்)
எழுப்புதல் என்ற பெந்தேகோஸ்தே இயக்கம் வளந்து கொண்டிருந்த காலம் அது..
அப்போது மெட்ராஸ் பெந்தேகோஸ்தே சபை ஆரம்பமாகி இருந்தது..(MPA)அந்த சபை உருவாகுவதற்கு காரணமாயிருந்த பாப்டிஸ்ட் போதகர் ஜேக்கப் அவர்கள்..ஒரு ஆஸ்திரேலியா மிஷினெரி மூலம் ….பாலும் தேனும்..என்கின்ற அனுபவம் பெற வேண்டும் என்றார்....

அதாவது பரிசுத்த ஆவியின் வல்லமையை பற்றி அறிந்து அதை உபதேசித்தார்..
அவர் இலங்கை சென்றிருந்தபோது அங்கே CMS சபை உபதேசியராய் இருந்த பால் என்பவருக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பற்றி விரிவாக போதித்தார்…
அந்நிய பாஷை நிறைவை பெற்றுக்கொண்ட திரு பால்.CMS.ஐ விட்டு.(Church Misson Service)வெளியேறினார்…

பாஸ்டர் பால் என்ற பெயருடன் சுவிஷேசகராய் இலங்கையில் சுற்றித் திரிந்தார்..(இவரால் ஆரம்பிக்க பட்டதுதான் இலங்கை பெந்தேகோஸ்தே மிஷன்
..)இந்த பெயர் வரும்முன்பே அங்கே விசுவாசவீடு என்று சபை நடந்துகொண்டுதான் இருந்திருக்கிறது...)
அப்போது அவரோடு இலங்கையில் வல்லமையாய் ஊழியம் செய்தவர்கள்…பாஸ்டர் டைட்டஸ்…பாஸ்டர் ஜேம்ஸ். பாஸ்டர் அலேக்ஸாண்டர்..இன்னும் சிலபேர்.மொத்தம் ஒன்பது பேர் என் கூறப்படுகிறது….
அதே காலத்தில் இந்தியாவில் கேரளாவில்
K.E.ஆபிரகாம் மூலம் மிகப்பெரிய அற்புதம் நடந்தது….
இப்போது பாஸ்டர் டைட்டஸ் பாஸ்டர் ஜேம்ஸ் இருவரும் இந்தியாவுக்கு வருகிறார்கள்…
1928 ல்அவர்கள் பாளையங்கோட்டை லங்கர் கானாத்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே சபையை ஆரம்பித்தார்கள்….
இப்போது பாஸ்டர் டைட்டஸ் பாஸ்டர் ஜேம்ஸ் இருவரும் இந்தியாவுக்கு வருகிறார்கள்…
1928 ல்அவர்கள் பாளையங்கோட்டை லங்கர் கானாத்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே சபையை ஆரம்பித்தார்கள்….
ஒரு முறை பாஸ்டர் டைட்டஸ்
1928ல் நாசரேத் ஊரில் சுவிஷேசம் சொல்லும்போது SPG மிஷன் விசுவாசிகளால் அடித்து நொறுக்கபட்டார்.
இரத்த வெள்ளத்தில் அவரை தெருவில் போட்டு விட்டு அவர்கள் போய் விட தற்சமயமாய் நாசரேத் கைத்தொழில் பள்ளியில் படித்த சிலமாணவர்களால் காப்பாற்பட்டார்..
இரத்த வெள்ளத்தில் அவரை தெருவில் போட்டு விட்டு அவர்கள் போய் விட தற்சமயமாய் நாசரேத் கைத்தொழில் பள்ளியில் படித்த சிலமாணவர்களால் காப்பாற்பட்டார்..
அப்போது அவர்களுக்கு அவரால் சுவிஷேசம் சொல்லப்பட்டு பாஸ்டர் டைட்டஸ் மூலம் இரட்சிக்க பட்டவர்தான் பாஸ்டர் பால் (அன்பே அன்பே பாடலை இயற்றியவர்…..)
பின்பு பாஸ்டர் டைட்டஸ் மலேசியா சென்று கோலாலம்பூரில் ஊழியம் செய்தார்..
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியை சேர்ந்த சுந்தரம் என்பவர் கோலாலம்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.அவர் சாது சுந்தர்சிங் மூலம் ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்..

ஒரு நாள் சுந்தரம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது பரிசுத்தாவியின் அபிஷேகம்பெற்றார்.
அபிஷேகம்பெற்ற அவரால் சும்மா இருக்க முடியவில்லை.ஆகவே கைப்பிரதி மூலம் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்..ஆனால் தன் ஆசிரியர் தொழிலையும் செய்து கொண்டிருந்தார்…அவர் மூலமாக இரட்சிக்க பட்டவர்தான்..கிருஷ்ணன் என்ற பாஸ்டர் டேனியேல்.

எப்படியெனில் திரு சுந்தரம் வேலைக்கு செல்லும்போது தன் மிதிவண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு செல்வாராம்…ஆனால் அவர் சைக்கீள்.தினமும் பஞ்சர் ஆக்கபட்டு இருந்ததாம்.
.பல நாட்கள் இப்படியே தினமும் பஞ்சர் ஆகவே இதை கண்டுபிடிக்வேண்டும் என திரு சுந்தரம் நினைத்தாராம்..
ஆனால் ஆவியானவர் இதை நீ கண்டு கொள்ளாதே என்று எச்சரித்தாராம்…ஆகவே பொறுமையாக தொடர்ந்து தன் சைக்கிளை பழுது பார்த்து விட்டு அமைதியாக இருந்தார்….

ஒரு நாள் திரு.சுந்தரத்தின் வீட்டின் கதவு தட்டபட்டது..கதவை திறந்தால் ஒரு வாலிபன் நின்று கொண்டிருக்கிறான்..
என்ன ..?என்று கேட்டிருகிறார்..
அந்த வாலிபன் தன் பெயர் கிருஷ்ணன் என்றும் தான்தான் அவர் சைக்கிளை தொடர்ந்து பழுதாக்கியது என்றும்..தன்னை மன்னித்துவிடுமாறு சொல்லி அழுது இருக்கிறான்…
என்ன ..?என்று கேட்டிருகிறார்..
அந்த வாலிபன் தன் பெயர் கிருஷ்ணன் என்றும் தான்தான் அவர் சைக்கிளை தொடர்ந்து பழுதாக்கியது என்றும்..தன்னை மன்னித்துவிடுமாறு சொல்லி அழுது இருக்கிறான்…
அதோடு நீங்கள் வணங்கும் கடவுளை பற்றி எனக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம்...
அவர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு பாஸ்டர் டைட்டஸ் இடம் அழைத்து ஒப்படைத்து விட்டார்..
பாஸ்டர் டைட்டஸ் கிருஷ்ணனுக்கு இயேசுவை பற்றி கூறி.இரட்சிப்புக்குள் வழிநடத்தி ஞானஸ் நானம் கொடுத்து அவருக்கு தானியேல் என பெயரிட்டார்..

நான் இதுவரை சுந்தரம் என்று வெறுமனே சொன்னது சென்னயைில்ACA
சபை ஸ்தாபகரான மரித்துபோன பாஸ்டர் சுந்தராம் அவர்கள்…
பாஸ்டர் டைட்டஸ் மூலமா கர்த்தர் கொடுத்த மிகப்பெரிய ஊழியர்கள்..
(1)பாஸ்டர் சந்தரம்
பாஸ்டர் டைட்டஸ் மூலமா கர்த்தர் கொடுத்த மிகப்பெரிய ஊழியர்கள்..
(1)பாஸ்டர் சந்தரம்
(2)பாஸ்டர்.S.P.டேனியேல்..
..(S என்பது அவர் தகப்பனார் சுடலைமுத்து நாடார்..P .என்பது சுடலைமுத்துநாடார் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு பீட்டர் என்று பெயரிடபட்டது.ஆகவே..S.P..)
..(S என்பது அவர் தகப்பனார் சுடலைமுத்து நாடார்..P .என்பது சுடலைமுத்துநாடார் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு பீட்டர் என்று பெயரிடபட்டது.ஆகவே..S.P..)
(3)..பாஸ்டர் ஜான்ரோஸ். பூரண சுவிஷேச பெந்தேகோஸ்தே சபை
(4)பாஸ்டர் பொன்ராஜ்..இந்திய பெந்தேகோஸ்தே சபை…
பாஸ்டர் ஜான்ரோஸ் 1932ம் வருடம் தன் சொந்த ஊரான கன்யாகுமரிமாவட்டத்தில் உள்ள கடமலைகுன்று என்ற இடத்தில் தமதுஊழியத்தை ஆரம்பித்தார்….
பள்ளியாடி.நெய்யூர். தேவிக்கோடு.காட்டாத்துறை இப்படி பல ஊர்களில் தமது ஊழியத்தை விரிவுபடுத்தினார்..இதில் கடமலை குன்று ஊழியத்தை பாஸ்டர் டேனியேலிடம் ஒப்படைத்தார்….

பாஸ்டர் பொன்ராஜ் கோயமுத்தூரில் தமது ஊழியத்தை ஆரம்பித்தார்.
1944ல் பாஸ்டர் டேனியேல் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார்….
அவர் மூலமாக என்தாயார். திரு செல்லம்மாள் என்பவர் இரட்சிக்கபட்டார்.
திரு தங்கசாமி என்பவருக்கும் திருமதி.செல்லம்மாள் என்பவருக்கும் பிறந்த மூத்த பிள்ளதான் சாலமோனாகிய நான்……

ஆகவே பாஸ்டர் டேனியேல் என் தாயாருக்கு அண்னன் முறை வேண்டும்.
என் தாத்தா மைக்கேல் நாடாருக்கு திரு .பாஸ்டர் டேனியேல் மகன் முறைவேண்டும்…..
மேற்கண்ட சரித்திர குறிப்புகள்..திரு மனோஸ் பாஸ்டரிடம் இருந்து பெறப்பட்டது…..
என் தாத்தா மைக்கேல் நாடாருக்கு திரு .பாஸ்டர் டேனியேல் மகன் முறைவேண்டும்…..
மேற்கண்ட சரித்திர குறிப்புகள்..திரு மனோஸ் பாஸ்டரிடம் இருந்து பெறப்பட்டது…..
திரு மனோஸ் பாஸ்டர் மதுரை அசம்பிளி ஆப் காட் வேதாகம சாலையில் படித்துக் கொண்டிருக்கும் போது வீடுமறைக்கு வீட்டிற்கு வரும்போது எல்லாம் பாஸ்டர் டேனியேலை போய் பார்ப்பார்.
காலை முதல் மாலை வரை சிலநேரம் இரவு வரை பாஸ்டர் மனேஸ்க்கு இந்த சபை சரித்திரத்தையும்…
வெளிப்படுத்தின விஷேசம் மறை பொருளையும் ,தானியேல் தீர்க்திரசன புத்தகத்தில் மறை பொருளையும் மாத கணக்கில் சொல்லிக்கொடுத்தார்..

பாஸ்டர்டேனியேல் பைபிள் காலேஜ் படித்தவவர் அல்ல..
பாஸ்டர் டேனியேல் மூலமாக இரட்சிக்கபட்டஊழியர்கள்…
முக்கியமாக
பாஸ்டர் சாது இயேசுதாசன்.(கிருபாசன சபை ஊழிய ஸ்தாபகர்..)
சகோதரன் DGS தினகரன்..
பாஸ்டர் பொன்னுசாமி(வின்வெளி கடந்து வேகமே செல்ல..என்றபாடலும்
பொங்குதே ஆனந்தம்…என்ற பாடலும்…இயற்றியவர்..)
பாஸ்டர் டேனியேல் தனது தொன்னூறு(90) வயதில் தனது ஓட்டத்தை முடித்தார்…
மேலும் இதை பற்றிய விவரங்கள் வேண்டுமெனில்

பாஸ்டர் மனோஸ் அவர்களை நீங்கள் கேட்கலாம்..அவர் தொலைபேசி எண்..9443555664.
நான் இந்த கட்டுரை துவக்கத்தின் நோக்கம்வேறு.
ஆனால் இதை சொல்லவேண்டும் என்று என் ஆவியின் நோக்கமாக இருந்ததால் இதை எழுதுகிறேன்….
நான் சொன்ன இவர்கள் எல்லாம் பூமியில் பரதேசிகள்….ஆனால் கர்த்தருக்கு முன் ஜாம்பவான்கள்…இவர்கள் காலடி தடம் தேட வேண்டும் என்பது எனது ஆசை…
…
நாளையோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்…..எதற்காக இதை எழுதினேன் என்று நாளை சொல்கிறேன்.
…
நாளையோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்…..எதற்காக இதை எழுதினேன் என்று நாளை சொல்கிறேன்.
அது சரி நான் கடைசியாக உங்களுக்கு அறிமுக படுத்திய பாஸ்டர் மனோஸ் அவர்கள் என் இளைய சகோதரன்….(.நாளை பேசுவோம்..)
உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்—(6)
இந்த படத்தை பார்த்து உடனே எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்
-------------------------------------------------------------
முடிவுரையை கவனமாக எழுதவேண்டியது இருக்கிறது…..
உண்மையிலே எனக்கு ஜாதிவெறி இல்லை என்பதை கர்த்தர் அறிவார்.
-------------------------------------------------------------
முடிவுரையை கவனமாக எழுதவேண்டியது இருக்கிறது…..
உண்மையிலே எனக்கு ஜாதிவெறி இல்லை என்பதை கர்த்தர் அறிவார்.
ஆனால் என் குடும்பத்தின் கதையை கூறும்போது நாடார் சமுகத்தை பற்றி சொல்லத்தான் வேண்டும்..
உண்மையிலே நாடார் சமுகத்தினர் உயர் ஜாதியினரா…?
இல்லை..
மற்றவர்களை தொட்டால் தீட்டு.
சாணானை பார்த்தலே தீட்டு..என்று சொல்லி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்த ஓர் இனம்தான் இவர்கள்……
உண்மையிலே நாடார் சமுகத்தினர் உயர் ஜாதியினரா…?
இல்லை..
மற்றவர்களை தொட்டால் தீட்டு.
சாணானை பார்த்தலே தீட்டு..என்று சொல்லி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்த ஓர் இனம்தான் இவர்கள்……
பின்பு எப்படி இன்று தமிழகத்தில் உயர்ந்த இடத்துக்கு வந்தார்கள்…..
முதலில் ஆண்டவரை சிக்கென பிடித்துக்கொண்டார்கள்..
முதலில் ஆண்டவரை சிக்கென பிடித்துக்கொண்டார்கள்..
இங்கே இன்னொரு கேள்வியும் வருகிறது….
இந்து நாடார்களும் உன்னத நிலையில் இருக்கிறார்களே…..
ஆம் உண்மைதான்..
ஒன்று சொல்கிறேன்..திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஒரு பெயிண்ட் கடை இருக்கிறது.
மிகப்பெரிய கடை அவர் இந்து நாடார்……
அவர் மகள் என்னிடம் இசை கற்றுக்கொண்டாள்……
அவளிடம் நான் கேட்டேன்… உங்கள் குடும்பத்தில் கிறிஸ்தவர்கள் யாராவது இருக்கிறார்களா,.? என்று கேட்டேன்…
அவள் சிறிது நேரம் மௌனமாய் இருந்தாள்…
பின்பு இப்படி சொன்னாள்…..
என் அம்மாவின் சகோதரிகள் தூத்துக்குடியில் இருக்கிறார்கள்.அவர்கள் பெந்தேகோஸ்து ஆகிவிட்டர்கள் என்றாள்…

.சின்ன பெண் அவளுக்கு விவரமாக சொல்லத் தெரியவில்லை…..
ஒவ்வொரு இந்து நாடார் குடும்பமும் மெல்ல கிறிஸ்துவின் பக்கத்தில் வந்து கொண்டே இருக்கிறது…
என் குடும்பத்தில் ..என் தாய் வழியிலும் தகப்பனார் வழியிலும் நிறைய பேர் இந்துக்கள்……
ஒவ்வொரு இந்து நாடார் குடும்பமும் மெல்ல கிறிஸ்துவின் பக்கத்தில் வந்து கொண்டே இருக்கிறது…
என் குடும்பத்தில் ..என் தாய் வழியிலும் தகப்பனார் வழியிலும் நிறைய பேர் இந்துக்கள்……
எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இரண்டு பெருமாள் கோயில்கள் இருக்கிறது….
ஆக ஒரு பக்கம் கிறிஸ்தவர்களும் இன்னனொரு பக்கம் இந்துக்களுமாக இருந்தாலும் மொத்தத்தில் இவர்களுக்கு ஒரு பொதுவான குணம் இருக்கிறது.
.கடின உழைப்பு..எந்த வேலைக்கும் தன்ன தயாயார் படுத்தி கொள்ளுதல்
நேற்று நடந்த ஒர் சம்பவம்..
---------------------------------------------------
எனக்கு ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக பிடிப்பதில்லை….
என் வீட்டில் எந்த வகையான சாப்பாடு இருந்தாலும் சாப்பிடும்போது முடிவில் மேர் ஊற்றி, மிளகாய் கடித்து அதோடு வெங்காயம் கடித்து சாப்பாட்டை முடிக்கவேண்டும்.

காலையில் எந்த பலகாரம் செய்து வைத்தாலும் கடைசியாக ஒரு சிறிய செம்பு நிறைய… நீர் தண்ணி……அதாவது நீர்த்த தண்ணீர் வேண்டும்…
அது இல்லையெனின் மோர் வேண்டும்..
இப்படி பழமைவாதி நான்..
அது இல்லையெனின் மோர் வேண்டும்..
இப்படி பழமைவாதி நான்..
ஆனால் என் மனைவிக்கு முடியாத போது மட்டும் அவளுக்கும் எனக்கும் எதாவது கடையில் வாங்கி வருவேன்.
இது மாதத்துக்கு ஒரு முறை இப்படி நடக்கும்…
நேற்று இரவு அவள் என்னால் முடியவில்லை என்றாள்…
சரி என்ன வேண்டும் என்றேன்..
மூன்று புரோட்டா என்றாள்…..எனக்கு கொத்து புரோட்டா வேண்டும் என்றேன்…..
சரி என்ன வேண்டும் என்றேன்..
மூன்று புரோட்டா என்றாள்…..எனக்கு கொத்து புரோட்டா வேண்டும் என்றேன்…..
ஹோட்டல் காரரிடம் புரோட்டா ஆர்டர் பண்ணிவிட்டு பேசிக்கொண்டிருந்தேன்…..
நான் சொன்னேன் …நீங்கள் மட்டன் என்று சொல்லி காசு வாங்கி விட்டு மாட்டுக்கறிதானே
போடுகிறீர்கள் என்றேன்..
ஆம்; அது உண்மைதான் என்றார்..
கூடவே ஒரு தகவல் சொன்னான்
நான் சொன்னேன் …நீங்கள் மட்டன் என்று சொல்லி காசு வாங்கி விட்டு மாட்டுக்கறிதானே
போடுகிறீர்கள் என்றேன்..
ஆம்; அது உண்மைதான் என்றார்..
கூடவே ஒரு தகவல் சொன்னான்
ஸார்..நீங்க மட்டன் வைத்து புரோட்டா சாப்பிட வேண்டும் என்றால் குரும்பூர் டேவிட் நாடார் கடைக்கு போகவேண்டும்..
ஆஹா..என்ன ருசி ..என்று சிலேகித்தார்..
ஆஹா..என்ன ருசி ..என்று சிலேகித்தார்..
குரும்பூர் டேவிட் நாடாரை பற்றி ஒரு இஸ்லாமியர் புகழ காரணம் என்ன..?தொழில் சுத்தம்……
அடுத்து டேவிட் நாடருக்கும் ஹோட்டலுக்கும் என்ன சம்பந்தம்…?
--
…அதெல்லாம் தானே சம்பந்தபடுத்தி கொள்ள வேண்டும்…
---------------------------------------------------------------------------------
கத்தோலிக்க சபையின் தமிழகத்தில் முதல் விசுவாசி வடக்கன் குளத்தில் உள்ள ஒரு நாடார் தாயார்…என்று புத்தகத்தில் படித்தேன்….. அதன் பின்தான் அந்த சபை வேறுன்றி படர்ந்ததாம்

வடக்கன் குளத்தில் கத்தோலிக்க ஆலயத்தில் ( கால்டவுசர் கோயிலில் )நடந்த புரட்சியை பற்றி உங்களுக்கு தெரியுமா,,?
நாடர்களை ஆலயத்தில் நடுவே சுவர் கட்டி தனியே அமர வைத்தார்கள்..
விடா முயற்சி சுவர் இடிக்கபட்டது…
விடுதலை தானாய் வராது.
நாம் தான் போராடித்தான் பெறவேண்டும் என்று இந்த நாடார் வம்சத்தினர்க்கு தெரிந்திருக்கிறது……

சாணான் என்ற பெயரை மாற்றி நாடார் என்று மாற்ற அரசாங்கத்திடம் போராடி வெற்றி பெற்றவன்…
அது மட்டுமல்ல நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள் என்று தன் பெயருக்கு பின் நாடார்.. நாடார் என்று எழுதி அதை தக்க வைத்தவன்.
அது மட்டுமல்ல நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள் என்று தன் பெயருக்கு பின் நாடார்.. நாடார் என்று எழுதி அதை தக்க வைத்தவன்.
என்னை பொறுத்த வரையில் இவர்களின் ஒரே மேன்மை கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதுதான்..
அதனால் கிடைத்ததுதான் மற்றவைகள்..இதை மற்றவர்களுக்கு சொல்கிறோமோ இல்லயோ நம் பிள்ளகைளுக்கு சொல்ல வேண்டுமல்லவா..நம் பிள்ளகைள் தாங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..?அதற்கு என்னசெய்வது…?
அதனால் கிடைத்ததுதான் மற்றவைகள்..இதை மற்றவர்களுக்கு சொல்கிறோமோ இல்லயோ நம் பிள்ளகைளுக்கு சொல்ல வேண்டுமல்லவா..நம் பிள்ளகைள் தாங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..?அதற்கு என்னசெய்வது…?
…..---------------------------------------------------------------
மிஷினெரிகளின் மூலமாக கிராமம் கிரமமாக நாடார் இனமக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்களே..
வேறு எந்த ஜாதியிலும் இப்படி இல்லயே….
இந்திய எபிரேயன் என்று தங்களை சொல்லிக்கொள்வது தவறில்ல போல தெரிகிறது..
இன்றும் நிறைய சுவிஷேச பணிக்கு அள்ளிக்கொடுக்கிறார்கள்.. ….

வருமானத்தில் பத்தில் ஒருபாகம் சரியாக பிரித்து வைத்து
CSI சபை விசுவாசிகள் தான் அதிகமாக கொடுக்கிறார்கள்..
ஆகவே கர்த்தரின் ஆசீர்வாதம் இருக்கத்தானே செய்யும்…..
இதைத்தான் பல வருடங்களுக்கு முன் யோசித்து…
ஆகவே கர்த்தரின் ஆசீர்வாதம் இருக்கத்தானே செய்யும்…..
இதைத்தான் பல வருடங்களுக்கு முன் யோசித்து…
ஒரு பாடல் எழுதினேன்..
--------
தேரிகாடு எங்க வீடு
நாட்டு உடை எங்க கூடு
பனை மரந்தான் எங்க சொத்து
வாழ்ந்து வந்தோமே
பரமன் இயேசு வந்ததினால்
பரம ஒளி கண்டதினால்
பகலவனைப்போல நாங்கள் மாறிவிட்டோமே….
----------------------------------
இப்படி ஒரு பாட்டை எழுதி அதை ஒலிப்பதிவு செய்து விட்டேன்..

பின் இதை ஏன் ஒரு டாக்குமென்டரியாக எடுத்து வைத்தால் என்ன
..? என யோசித்தேன்….
அல்லது ஒரு திரைப்படமாக எடுத்தல் என்ன..? என்றும்யோசித்தேன்…
விவாதித்தோம்…..
திரைப்படம் எடுக்க ஐந்து கோடியாவது வேண்டும் என்றார்கள்….
.டாக்குமெண்டரி எடுக்க பத்து லட்சம் ஆகும் என்றார்கள்….
எனக்கு திரைப்டம் எடுப்பதுதான் சரி என பட்டது..

நாகர்கோவிலில் நடைபெற்ற தோள் சீலை கலவரத்தை படமாக்கவே பல லட்சம் ஆகும்…..
நாடார் பெண்கள் தனது மார்பை மறைக்க உரிமைக்கோரி மிகப் பெரிய போராட்டம் பண்ண வேண்டியது இருந்தது….
நாடார் பெண்கள் தனது மார்பை மறைக்க உரிமைக்கோரி மிகப் பெரிய போராட்டம் பண்ண வேண்டியது இருந்தது….
கிறிஸ்தவ மிஷெனெரிகள் ஒத்துழைப்பு இருந்ததால் அன்றய அரசாங்கள் கீழ்படிந்து…
இப்படி பலதை இன்றய இளைஞர் சமுதாயத்திற்கு சொல்ல
வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…
வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…
ஆனால் பணம் ஒரு தடையாக இருக்கிறது…
சமீபத்தில்...
திருநெல்வேலி களஞ்சியம்.....
நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது ..என் மனதில் இந்த பாரம் அழுத்திக் கொண்டே இருந்தது….
நாம் ஆடினாலும் பாடினாலும் அதில் ஆண்டவார் நாமம் மகிமைபடவேண்டும் என்று நினைக்க வேண்டும்..
உலகத்தில் கர்த்தரை தூக்கி பிடிக்க வேண்டும்..
இப்படி சொன்னதினால் நான் ஜாதிவெறியனா..?
நீங்கள் தான்
முடிவுரை கூறவேண்டும்…..
இப்படி சொன்னதினால் நான் ஜாதிவெறியனா..?
நீங்கள் தான்
முடிவுரை கூறவேண்டும்…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக